டெல்லி: சமுதாயத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது. உச்சநீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் தந்த பிறகு சிபிஐ கைது செய்தது. மே 10-ல் இருந்து ஜூலை 12-ம் தேதிக்குள்ளாக ஜூன் மாதம் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? என்று வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.