0
டெல்லி: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டியது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.