டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் நேற்று கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சி செய்து வருகிறார்கள். முற்றுகை போராட்டத்தை ஒட்டி பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை
164