0
டெல்லி: டெல்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி பழுதடைந்ததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ஏசி பழுதானது குறித்து விமானத்தில் பயணம் செய்த ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. ரிஷி மிஸ்ரா சமுகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.