டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுப்பதற்கு காத்திருப்புக் காலம் 3 ஆண்டுகளாக இருப்பதால் புறநோயாளிகள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர். காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சைக்கு சென்ற ஜெய்தீப் தே (52) என்பவரை MRI ஸ்கேன் எடுக்க 2027ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதிக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியே தனியார் மருத்துவமனைகளில் ரூ.18,000 வரை செலவாகும் என்பதால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே ஜெய்தீப் கைவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுக்க புறநோயாளிகள் கடும் அவதி
0