உத்தரகண்ட்:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர சிறுவர், சிறுமியர் அக்டோபர்.15 வரை விண்ணப்பிக்கலாம். டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர www.rimc.gov.in என்ற இணையதளத்தில் மேல்விவரங்களை அறியலாம். டிசம்பர் 2ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.