சென்னை: பொது வெளியில் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க ரவி மோகன், ஆர்த்திக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது வெளியில் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க ரவி மோகன், ஆர்த்திக்கு ஐகோர்ட் உத்தரவு
0