Wednesday, April 17, 2024
Home » வாகனம் மோதி மான் சாவு

வாகனம் மோதி மான் சாவு

by Dhanush Kumar

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்த சம்பவம் ஹனூர் தாலுகாவில் நடந்துள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் மலைமாதேஸ்வரன் மலைச்சாலை வழியாக தழிழகத்தின் பாலாருக்கு இணைப்பை ஏற்படுத்தும் வழியின் இடையில் வாகனத்தில் சிக்கி மான் இறந்துள்ளது. மாதேஸ்வரன் மலை சோதனை சாவடியில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று காலை 11 மணியளவில் சாலையில் விழுந்து கிடந்த மானின் சடலத்தை காட்டு பன்றிகள் சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வனத்துைறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nine − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi