திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 577 கனஅடியில் இருந்து 150 கன அடியாக சரிந்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1,441 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து சரிவு
previous post