டெல்லி: ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. நேரடி நியமன முறை சமூகநீதி மீதான நேரடி தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.