அமெரிக்கா: ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களில் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் வலுப்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களை பார்வையிட்டார்.