பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன் (40). இவர் பொன்னேரி பழவேற்காடு செல்லும் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்றுமுன்தினம் இரவு பெரியகாவணம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து டீ, பிஸ்கட், சிகிரெட்களை வாங்கினார். அப்போது, இந்த கடையின் உரிமையாளர் தனஞ்ஜெயன் அந்த வாலிபரிடம் பணம் கேட்டதுக்கு அடித்த உடைத்து பாட்டில்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் வித்துள்ளார். இது குறித்து தனஞ்செழியன் பொன்னேரி போலீஸ் புகார் செய்தார். பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து டீக்கடை கடைக்காரரை அடித்து கொலை மிரட்டல் வாலிபரை தேடி வருகின்றனர்.
டீ கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
previous post