ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூபேந்திர சிங், 4வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக காவலரின் மகளான சிறுமியை எஸ்.ஐ. பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அதிர்ச்சி.