Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புயலால் ஏற்பட்ட சேதம்; ஒன்றிய அரசு உடனடியாக நிவாரணம் தர வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி

சென்னை: புயலால் ஏற்பட்ட சேதங்களை ஒன்றிய அரசு பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார். மழை சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை ஒன்றிய அரசு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.