விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்பண்ணை ஊழியர் தொடர்பாக மேலாளர் உட்பட 4பேர்
கைது செய்யப்பட்டனர். மர்மமான முறையில் உயிரிழந்த தற்காலிக ஊழியர் சேவகன் உடல் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால் பண்ணை மேலாளர் சிவனான். ராம்குமார், நாராயணன், முனீஸ்வரன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.