0
சென்னை: சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் கடந்த 5 மாதத்தில் ரூ.10.45 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.218 கோடியில் ரூ.48 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ.10,45 கோடி வங்கிக் கணக்கில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.