திருப்பூர்: வேலம்பட்டியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்நிலையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கச்சாவடியை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
0