கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு 3 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெண்ணாடம் அருதுகே பூவனூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிப், சித்து, வெற்றிவேல், விஜய் ஆகியோர் கைது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
0