113
சென்னை: கடலூர் அருகே ஈட்டி எறிதல் பயிற்சியின்போது உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளியில் ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராமல் தலையில் பாய்ந்ததில் கிஷோர் உயிரிழந்தான்.