கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளனர்.