Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!

நீலகிரி: கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்கப்பட்டு தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. கிணற்றில் விழுந்த குட்டி யானையை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர். கொளப்பள்ளி பகுதியில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை தவறி விழுந்தது.