கியூபா: கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகிய நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாண்டியாகோ டி கியூபா போன்ற பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் இந்த சத்தம் உணரப்பட்டது. சேதம் அல்லது காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு
0