டெல்லி: நாட்டில் மகள்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் நான் வேதனை அடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; ” ராஜஸ்தானில் காங்கிரஸ் இதை ஒரு பாரம்பரியமாக ஆக்கியுள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு பெண்ணும், மகளும் பாஜக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வரும் என்று கூறுகிறார்கள்’ எனவும் மோடி தெரிவித்துள்ளார்.