மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து, ஒரு பீப்பாய் 70 டாலருக்கு கீழ் சென்றது. நைமெக்ஸ் எனப்படும் நியூயார்க் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.92 டாலருக்கு விற்பனையாகிறது. பிரென்ட் குரூட் எனப்படும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73.37 டாலருக்கு விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு
previous post