சென்னை: கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மீண்டும் விதிக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 11% ஒன்றிய அரசு குறைத்திருந்தது. வரி குறைப்பு எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கச்சா சமையல் எண்ணெய்: வரியை விதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
0