சென்னை: பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ ஒளிபரப்பியது வருந்தத்தக்கது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம் என்று கூறினார்.
அண்ணா குறித்த விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி பேட்டி
0