சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் அடைந்துள்ளது. எந்த தடங்கல்களும் இல்லாமல் போட்டியை பார்க்கும் வகையில் இருக்கும் 2 இருக்கை டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.