உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: நெதர்லாந்து அணிக்கு 287 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐதராபாத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், ஷகில் தலா 68, முகமது நவாஸ் 39, ஷதாப் கான் 32 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 4, கொலின் அக்கர்மன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.