திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.குடவாசல் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ள நிலையில் வெடி விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.