புதுக்கோட்டை: இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கியதற்காக பஜ்ரங்தள் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்து அமைப்பு நிர்வாகிகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்து அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. புதுக்கோட்டை அருகே பஜ்ரங்தள் அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது.
பசு பாதுகாப்பு பெயரில் அத்துமீறல்?.. 4 பேர் கைது
previous post