டெல்லி: 2023 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில், UAPA சட்டத்தில் கைதான இருவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அன்மோல் ஷிண்டே, மகேஸ் குவாமத் இருவரும் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது, வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்கள் டிவி சேனல்களில் பேசக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.