0
தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.