0
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நீர் வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.