தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்த நிலையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிப்பு
0