சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஒன்றிய அரசு நிதி தராததால் 25% மாணவர் சேர்க்கை இந்தாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை
0