சென்னை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? போதைப்பொருள் வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம்
ஒப்படைக்கலாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.