மதுரை: நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கறிஞரை பார் கவுன்சிலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரை தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளதாக பார் கவுன்சில் விளக்கமளித்துள்ளது. பார் கவுன்சிலின் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தார் ஆஷிக் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கறிஞரை பார் கவுன்சிலில் இருந்து நீக்க பரித்துரை
0