சென்னை : 5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் கூத்தப்பாக்கத்தில் கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் பள்ளியை அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!
0