சென்னை : ஒவ்வொரு கொடிக் கம்பத்துக்கும் தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி |இடங்களில் கொடிக் கம்பம் வைக்க ரூ.1,000 கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர்கள் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு கொடிக் கம்பத்துக்கும் தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!!
0