சென்னை: நீதிமன்ற காவல் என்பது ஒருவரை உடல் ரீதியாக முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகும் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. மாறாக சம்மந்தப்பட்ட நபரை மருத்துவமனையில் அல்லது சிறையிலோ சென்று விசாரிப்பது அல்ல என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் செய்தனர்.