சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆணையிட்டுள்ளார். வாரம் ஒருமுறை துறை அதிகாரிகளுடன் துறை தலைவர்கள் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த கால தாமதமுமின்றி உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.