மதுரை: நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை சட்டரீதியாக நியாயமான முறையில் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளனர். உண்மைக்கு மாறாக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது; இந்த மனப்பான்மை இருக்கக் கூடாது என்று நீதிபதி கண்டித்துள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ராமதாஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது