சென்னை: இறந்துபோன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட தனி நபரின் கருத்தைக் கேட்டறிந்த பின்னரே அவர் தொடர்பான தகவல்களைப் பகிர முடியும் என விழுப்புரம் காவல்துறை தொடர்ந்த வழக்கில் ஆதார் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஆதார் விவரங்களைப் பகிர முடியாது: ஆதார் ஆணையம் திட்டவட்டம்
0