கோவை: கோவையில் GPay-ல் பணம் பெற்று நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்ல பணம் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். பல்வேறு நபர்களிடம் சிறுக சிறுக பணம் பெற்று ரூ.2 லட்சம் வரை மோசடி செய்த ரிஸ்வான், சர்மிளா பானு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் GPay-ல் பணம் பெற்று நூதன மோசடி: தம்பதி கைது
0
previous post