சென்னை: நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார். தனது காதலை ஏற்காத சக ஊழியரை பழி வாங்குவதற்கு இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். VPN பயன்படுத்தி சக ஊழியர் பெயரில் இமெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ரினே ஜோஸ்லிடா, போலி இமெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இமெயில் கணக்கையும் பயன்படுத்தியதால் போலீசில் சிக்கினார்.
நாடு முழுவதும் 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் சென்னை ஐ.டி. ஊழியர் கைது
0