கரூர், நவ, 8: கரூர் மாநகராட்சி வடக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகராட்சி உறுப்பினருமான ஆர்.ஸ்டீபன்பாபு தனது 2வது மாத சம்பளத் தொகை ரூ.10 ஆயிரத்தை சுதந்திரப் போராட்ட தியாகி மருதமுத்து – சரஸ்வதி தம்பதி மருத்துவ செலவிற்கு வழங்கினார். அருகில் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், இளங்கோ. ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.