சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னரே 3644 சாலைகளை சீரமைக்க ரூ.391 கோடி ஒதுக்கீடு செய்தது மாநகராட்சி. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலைப் பணிகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கிய மாநகராட்சி!
0