சென்னை: காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் விவாதமின்றி நிறைவேற்றிய 96 தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி மனு மீதான விசாரணையில் மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 3-ல் நடந்த மாமன்ற கூட்டத்தையும் செல்லாது என அறிவிக்கக் கோரி சுயேட்சை கவுன்சிலர்கள் 2 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்: பதில் தர ஐகோர்ட் ஆணை
previous post