சென்னை: கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
0