விழுப்புரம்: கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஐதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக இருந்தபோது தியாகராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
0
previous post